Friday, August 6, 2010

கடல் மட்டத்துக்கு கீழே உள்ள நாடு டென்மார்க்
வறுமை ஒழிப்பிற்கான ஐ.நா விருது பெற்ற இந்தியர் பாத்திமா பீவி
விமான விபத்துக்களின் காரணத்தை கண்டறிய உதவும் சாதனம் கருப்பு பெட்டி
பாரளுமன்றங்களின் தாய் என்று சிறப்பிக்கப்படும் நாடு பிரிட்டன்
உலகில் முதல் செயற்கை கோள் - ஸ்புட்னிக்-1.
போர்க்களம் என வர்ணிக்கபடும்  நாடு பெல்ஜியம்.
வறுமை ஒழிப்பிற்கான ஐ.நா விருது பெற்ற இந்தியர் பாத்திமா பீவி.
உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஒய்வு வயது - 62 .
வனவிலங்கு தடுப்புச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு - 1890.
உலக சுற்றுச்சுழல் தினம் ஜூன் 5    கொண்டாடப்படுகிறது
பெண் கமாண்டோ படையை உருவாக்கிய முதல் மாநிலம் தமிழ்நாடு.
தென்னிந்தியாவின் நுழைவுவாயில்  சென்னை.
ஹாலிவுட் படத்திற்கு முதல் முதலில் இசை அமைத்த இந்தியர் வித்யா சாகர்.
சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் டாக்டர் பி ஆர் அம்பேத்கார்.மிக நீண்ட காலம் சுதந்திர இந்தியாவின் குடியரசு தலைவராக இருந்தவர்
டாக்டர் ராஜேந்திர பிரசாத்.
கிரெடிட் கரட் வழங்கிய முதல் இந்திய வங்கி சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா.
தபால் தலையில் முதலில் இடம்பெற்ற இந்தியர் மகாத்மா காந்தி. 
தமிழகத்தில் உப்பு சத்தியாகிரகத்தை தலைமை ஈற்று நடத்தியவர்  ராஜகோபலாச்சாரி. 
சமுகவியல் என்ற சொல்லை தோற்றுவித்தவர் காம்டே.
பொக்காரோ இரும்பு எக்கு தொழிற்சாலை அமைந்துள்ள  மாநிலம் ஜார்கண்ட் 
தயான் சந்த் பிறந்த நாளை தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது
உலக மக்கள் தொகை தினம் ஜூலை 11 கொண்டாடப்படுகிறது.
நியூட்ரான் கண்டறிந்தவர் சாட்விக்.
எறும்பின் கொடுக்கில் அமைத்துள்ள அமிலம் பார்மிக் அமிலம்.
 உலகின் சர்க்கரைக் கிண்ணம் என அழைக்கப்படும் நாடு கியூபா.
ஹாரி பாட்டர் நாவலின் ஆசிரியர் ஜே. கே. ரௌலிங்.
வரலாற்றாசிரியர்களின் சொர்க்கம் என அழைக்கப்படும் நாடு சீனா.
நினைவு தபால்தலைகளை முதன்முதலில் வெளியிட்ட நாடு அமெரிக்கா.
முதன்முதலில் மக்களுக்காக நூலகம் அமைத்தவர் ஜூலியஸ் சீஸர்.
பைபிளை முதன்முதலில் தமிழில் அச்சிட்டவர் சீகன் பால்க்.
தென்னை உஷ்ண மண்டல பயிர்.
மெரீனா கடற்கரையின் நீளம் 13 கிலோ மீட்டர்.
இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா.
விண்வெளிக்கு சென்ற முதல் வீரர் யூரி ககாரின்
இந்தியாவின் முதல் பெண் கவர்னர் சரோஜினி நாயுடு.
ஆப்பிளில் அடங்கியுள்ள அமிலம் மாலிக் அமிலம். 
ரப்பரை பதப்படுத்த உதவும் அமிலம் போர்மிக் அமிலம்.
எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவற்றில் அடங்கியுள்ள அமிலம் சிட்ரிக் அமிலம்.
வினிகரில் அடங்கியிருக்கும் அமிலம் அசிட்டிக் அமிலம்.
ஸ்ட்ராபெர்ரி, நெல்லிக்காய் போன்றவற்றில் உள்ள அமிலம்  அஸ்கார்பிக் அமிலம் 
திராட்சை, புளி போன்றவற்றில் அடங்கியுள்ள அமிலம் டார்டாரிக் அமிலம். 
முதல் அணு சக்தி கப்பலின் பெயர் பெனின். 
முதன் முதலில் உலகப்படம் வரைந்தவர்  தாலமி. 
உலக கொடிகளில் அதிகம் இடம் பெற்றுள்ள நிறம் சிவப்பு.
மர்மங்களின் தேசம் என்று வரலாற்று ஆசிரியர்களால் அழைக்கப்படும் நாடு  எகிப்து
கி.மு அறுநூறுகளில் பாபிலோன் மன்னன் நெபுகாட்நேசரால் கட்டப்பட்டது பாபிலோன் தொங்கும் தோட்டம்
ஜனநாயகத்தின் பிறப்பிடம்  கிரேக்கம்
உலகின் மிகப் பெரிய வளைகுடா மெக்ஸிக்கோ வளைகுடா
உலகின் மிகப் பெரிய கடல் தென் சீனக் கடல்
இலவசக் கல்வித் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 1945
தெற்காசியாவின் புதல்வி என்ற நூலை எழுதியவர் பெனாசிர் பூட்டோ
பொருளியலின் தந்தை  ஆடம்ஸ்மித்.   
தேசியக்கொடி இல்லாத நாடு  மாசிடோனியா
 
சூழ்நிலை என்ற சொல்லை உருவாக்கியவர் ராய்கர்
உலக சுற்றுச்சுழல் தினம் ஜூன் 5 இல் கொண்டாடப்படுகிறது
தென்னிந்தியாவின் நுழைவுவாயில் சென்னை. 
பதிற்றுப்பத்து நூலில் சேர மன்னர்களை பற்றி  மட்டுமே பாடப்பட்டுள்ளது
தமிழகத்தின்  நுழைவுவாயில் தூத்துக்குடி 
இளஞ்சிவப்புப் புரட்சி என்பது மருந்து வகைகள் உற்பத்தியை பெருக்குவது
நீலப் புரட்சி என்பது மீன் உற்பத்தியை பெருக்குவது
வெண்மை புரட்சி என்பது பால் உற்பத்தியை பெருக்குவது
பசுமை  புரட்சி என்பது உணவு பொருள்  உற்பத்தியை பெருக்குவது
மஞ்சள் புரட்சி என்பது எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை பெருக்குவது  
மிக நீண்ட காலம் சுதந்திர இந்தியாவின் குடியரசு தலைவராக இருந்தவர் 
டாக்டர் ராஜேந்திர பிரசாத். 
தமிழகத்தில் உப்பு சத்தியகிரகத்தினை தலைமையேற்று நடத்தியவர் ராஜாஜி
ராஜபுத்திரர்களின் வாழ்கை வரலாறு பற்றி எழுதிய அறிஞர்  கர்னல் டாட்
சிந்து சமவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு 1922
 சிந்து சமவெளி நாகரிகத்தினை கண்டறிந்தவர் சர் ஜான் மார்ஷல் 
சிந்து   சமவெளி நாகரிகத்தின் முக்கிய நகரங்கள் மொகஞ்சதாரோ மற்றும் ஹரப்பா
சிந்து   சமவெளி நாகரிகத்தின்   துறைமுக நகரம் லோத்தல்
கருப்பு வளையல் என்று அழைக்கப்பட்ட நகரம் காலிபங்கன்
இறந்தவர்களின் நகரம் மற்றும் பிண குவியல் மேடு   என்று அழைக்கப்பட்ட நகரம் மொகஞ்சதாரோ
 
ஆகாய விமானங்களின் வேகத்தை அளக்கும் கருவி டேக்கோ மீட்டர்
இன்சுலின் கண்டுபிடித்த விஞ்ஞானி  பான்டிங்
மனித உடலில் 70%  சதவிகிதம் நீர் உள்ளது   
 

Thursday, August 5, 2010

தண்ணீருக்கு அடியில் சென்று ஆராய்ச்சி செய்ய உதவும் மூச்சு கருவியின் பெயர் ஸ்கியூபா  (SCUBA என்பதன் விரிவாக்கம்   self Cointained Underwater Breathing Apparatus)
விண்வெளிக்கு  முதலில் சென்ற இந்தியர்  யூரிகாகரின் 
 விண்வெளிக்கு முதன் முதலில்சென்ற பெண்மணி வாலண்டினா தெரஸ்கோவா
 ஐ.நா. சபையின் முதல் பெண் தலைவி திருமதி விஜயலட்சுமி. 
முதல் பெண் பிரதமர் திருமதி. பண்டார நாயகா (இலங்கை).
முதல் கால்பந்து உலகக்கோப்பைப் போட்டி உருகுவே நாட்டில் நடந்தது. 
ஈரானின் 21 நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடையை விதித்துள்ளது. 
தமிழகத்தில் ரூ. 13 ஆயிரம் கோடி முதலீட்டில் மூன்று புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட உள்ளன. 
சீனாவில் உள்ள ஷாங்டாங் தினாயூ அருங்காட்சியகம் உலகின் மிகப்பெரிய டைனோசர் அருங்காட்சியகம் என்ற பெருமையோடு கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எட்டாவது சர்வதேச மண் சிற்ப போட்டியில், இந்தியாவின் புகழ் பெற்ற கலைஞர் சுதர்சன் பட்நாயக் முதல் பரிசு வென்றுள்ளார்.

Tuesday, August 3, 2010

சீனாவின்  போட்டோகிராபர் ஹுயோ டெய்ஷன், சீன சுற்றுச்சூழல் துறை துணை அமைச்சர் பான் யூ, இயற்கை வளங்களை பாதுகாக்கும் கிராம தலைவர் ப்யூ க்யூபிங் ஆகியோருக்கும் ஜப்பானின் ஹிரோஷிமா நகரத்தின் மேயர் தடாதோஷி அகிபா,  வங்கதேசத்தைச் சேர்ந்த தொண்டு நிறுவன அமைப்பாளர் நோமன் கான், ஆகியோருக்கு   ஆண்டுக்கான மகசசே  விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநில முஸ்லிம் லீக் தலைவரான மறைந்த ஜனாப் சயீது முகமது தங்கல் தபால் தலையை, பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டார்.
இந்தியாவின் புதிய தலைமைத் தேர்தல் கமிஷனராக பொறுப்பேற்றுள்ளார், சகாபுதீன் யாகூப் குரேஷி. இவரே இந்தியாவின் முதல் முஸ்லிம் தலைமை  தேர்தல் கமிஷனர் 

Friday, July 30, 2010

இந்திய வம்சாவளியை சேர்ந்த பேராசிரியர் சுனில் குமார், சிகாகோ பல்கலைக்கழக டீனாக நியமிக்கப்பட்டுள்ளார்
ஆசியான் அமைப்பிலுள்ள நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடு  வியட்நாம்   
தலைநகர் ஹனோயில் அக்டோபர் 12-ம் தேதி நடைபெறவுள்ளது.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தில் சச்சின் டெண்டுல்கர் 203 ரன்கள் எடுத்து  டெஸ்ட் ஆட்டத்தில் தனது 5-வது இரட்டைச் சதத்தைப் பூர்த்தி செய்துள்ளார்