Tuesday, November 2, 2010

குஜராத்தில் புவி அதிர்ச்சி ஏற்பட்ட நாள் ஜனவரி 25, 2001.
சாங்கியம் என்பதன் பொருள் எண்.

சமூகவியல் என்ற சொல்லை தோற்றுவித்தவர் கோம்டே.
இந்திய அரசியல் அமைப்பின் முகவுரையை தயாரித்தவர் ஜவஹர்லால் நேரு
இந்தியாவில் பின்பற்றப்படும் வங்கி முறையானது கிளை வங்கி முறை.
ரப்பர் தாவரத்தின் தாவரவியல் பெயர் என்ன?
ஹீவியா ப்ரசிலியன்சிஸ்.
வனவிலங்கு தடுப்புச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது?
கி பி 1890.
தென்னிந்தியாவின் நுழைவுவாயில் சென்னை
தமிழ் தாய் வாழ்த்து மனோன்மணியம் நூலில் இடம் பெற்றுள்ளது
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள எல்லைக் கோட்டின் பெயர் 
ரெட் க்ளிப்
ஹாரி பாட்டர் நாவலின் ஆசிரியர் ஜே. கே. ரௌலிங்.
முதன் முதலில் கேள்விக் குறியைப் பயன்படுத்திய மொழி இலத்தின்
இந்திய தேசிய கீதம் சங்கராபரணம் ராகத்தில் இசைக்கப்படுகிறது.
இந்திய தேசியக் கீதம் பாடி முடிப்பதற்கு எடுத்துக் கொள்ளும் நேரம் 52 விநாடிகள்
1969ம் ஆண்டில் தமிழ், தமிழ் நாட்டின் அரசாங்க மொழியாக ஆக்கப்பட்டது.
இந்தியாவில் முதல் மின்சார ரயில் 1925ல் அறிமுகப்படுத்தப் பட்டது. இந்த ரயில் பம்பாய் வி.டி.யில் இருந்து குர்லா வரை (16 கி.மீ. தூரம்) இயக்கப்பட்டது.
 இந்தியாவின் மிகப் பெரிய ரயில்வே நடைபாதை உத்தர பிரதேசத்தில் உள்ள 
கோ ரக்பூரில் உள்ளது. இதன் நீளம் 2,733 அடி.
இந்தியாவின் மிக நீளமான குகை ரயில் பாதை குஜராத்தில் உள்ள மங்கி மில்லுக்கும், காண்ட்லா ரயில் நிலையத்துக்கும் இடையில் அமைந்துள்ளது. இதன் நீளம் 2,100 மீட்டர் ஆகும்.
 இந்தியாவில் அதிகமான குகைகள் உள்ள ரயில் பாதை கல்கத்தாவில் இருந்து சிம்லாவுக்குச் செல்லும் ரயில் பாதையாகும். இந்த வழித் தடத்தில் 102 குகைகள் உள்ளன.
இந்திய மெட்ரோ ரயில் 1984  அக்டோபர்  24ம் நாள்  கல்கத்தாவில் விடப்பட்டது.
பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப். தொழிற்சாலை 1955ம் ஆண்டு தொடக்கப்பட்டது. இது உலகிலேயே மிகப் பெரிய ரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை ஆகும்
தமிழ்நாட்டிலிருந்து முதன் முதலில் வெளிவந்த வார இதழ் பத்திரிகை 12.10.1785ம் ஆண்டு வெளியான “மெட்ராஸ் கொரியர்” என்னும் வார இதழ்  இதன் ஆசிரியர் ரிச்சர்ட் ஜோன்சன்.
உலகிலேயே மிகப் பெரிய நூலகம் மாஸ்கோவில் உள்ள லெனின் நூலகம்.
ஐக்கிய நாடுகள் சபை 1945, அக்டோபர் 24ல் தொடங்கப்பட்டது.
அரபிக் கடலின் ராணி கேரளம்
உலோகங்களில் மிகுந்த எடையுள்ளது. இரிடியம்
உலோகங்களுள் மிகவும் இலேசானது லித்தியம்
இந்தியில் வெளியான முதல் பெண்கள் பத்திரிகை “சுக்ரினி”. இதை வெளியிட் டவர் ஹேமந்த் குமாரி
மிக அதிகமுறை நோபல் பரிசு பெற்ற நாடு அமெரிக்கா
சுத்தமான தங்கம் 99.99 சதவீதம் தூய்மையானது.



No comments:

Post a Comment