Tuesday, November 2, 2010

புவியியல்

புயலுக்குப் பெயர் சூட்டும்வழக்கம் அமெரிக்காவில் 1953 ம் ஆண்டில் தொடங்கியது. இந்தியாவில் கடந்த 2004 ம் ஆண்டில் இது அமலுக்கு வந்தது.
நர்கீஸ் - பாகிஸ்தான்
நிஷா - வங்கதேசம்
அய்லா - மாலத்தீவு
வார்டு - ஓமன்
காய்முக் - தாய்லாந்து
பிஜிலி - இந்தியா
பியான் - மியான்மர்




No comments:

Post a Comment