Monday, July 26, 2010

சென்னை உயர்நீதி மன்றம் 1862 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது 
ஒரு பொருள் புவியின் ஈர்ப்பு விசையிலிருந்து விடுபட்டு விண்ணிற்குச் செல்லவேண்டுமென்றால் அதன் திசைவேகம் நொடிக்கு 11.2 கிலோ மீட்டருக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.
அணு குண்டு வெடிப்பில் பயன் படுத்தப்படும் தத்துவம்  அணுக்கரு பிளவு
அணுகுண்டு ஒன்றில் கட்டுப்பாடற்ற முறையில் மிகக்குறைந்த நேரத்தில் தொடர்வினை ஏற்படுத்தப்பட்டு வெடிப்பு ஏற்படுகிறது.
அணுக்கரு வினைகள் நிகழ்வதைப் பற்றி கருத்தளவில் 1933இல் முதன் முதல் லியோ சிலார்டு (Leó Szilárd) முன்வைத்தார்.
இரண்டாம் உலகபோரின் இறுதிக் கட்டத்தில், அமெரிக்கா தன்னை தாக்கிய ஜப்பானை, தாக்கியழிக்க இரண்டு  அணுகுண்டுகளை பயன்படுத்தியது. முதல் அணுகுண்டு சின்னப் பையன் (Little boy) என்று பெயரிடபட்டு, ஆகஸ்டு 6ஆம் நாள்  ஹீரோசிமா நகரின் மீது  போடப்பட்டது  ஆகஸ்டு 9ஆம் நாள்   இரண்டாவது அணுகுண்டு கொழுத்த மனிதன் (fat man) நாகசாகி நகரின் மீது வீச பட்டது
 

No comments:

Post a Comment