Monday, July 26, 2010

பாலசோர் என்று பெயரிடப்பட்ட நடு வானில் தாக்கி அளிக்கும் ஏவுகணையை இந்திய விஞ்ஞானிகள் சோதித்து பார்த்தனர் 26 ஜூலை 2010௦
சிலி நாட்டில் உள்ள அடகாமா பாலைவனத்தில் உலகின் மிகப்பெரிய டெலஸ்கோப் அமைய உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3060 மீட்டர் உயரத்தில் இந்த டெலஸ்கோப் அமைகிறது.பூமி போன்ற பெரிய கோள்கள் முதல் சிறிய கோள்கள் வரை ஆராயும் சக்தி கொண்டதாக இந்த டெலஸ்கோப் இருக்கும். கருந்துளைகள் மற்றும் விண்வெளியில் நிலவும் பாதிப்புகளையும் இந்த டெலஸ்கோப் மூலம் விஞ்ஞானிகள் ஆராய முடியும்
சூரியக்குடும்பத்துக்கு வெளியே புதிய இளமையான கோள் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.  பெட்டா பிக்டோரிஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இக்கோள் உருவாகி ஒரு கோடி 20 லட்சம் ஆண்டுகள் ஆகியிருக்கலாமென்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்
அனைத்துலக வானியல் ஆண்டாக 2009 அறிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment