Tuesday, July 27, 2010

ப‌ப்பா‌ளி‌ப் பழ‌த்‌தி‌‌ன் இலை‌யி‌ல் பு‌ற்றுநோ‌ய்‌களு‌க்கான எ‌தி‌ர்‌ப்பு மரு‌ந்து இரு‌ப்பதாக க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளது
 ராஜேஷ் பாபுரே என்ற பாடகர் தொடர்ந்து 80 மணி நேரம் பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இவர் நாக்புரினை சார்ந்தவர்.
போதுமான சேமிப்பு வசதி இல்லாத காரணத்தால், ஆண்டுக்கு 1.68 கோடி உணவு பொருள் வீனவதாக இந்திய உணவு கழகம் தெரிவித்துள்ளது.
பிரிட்டனின் புதிய பிரதமர் டேவிட் கேமரூன், முதன் முதலாக 27-07-10 அன்று இந்தியாவிற்கு, மூன்று நாள் அரசு முறைப் பயணமாக வருகை புரிகிறார் 

No comments:

Post a Comment