Monday, July 26, 2010

Current Affairs

பூமி மேற்பரப்பிலுள்ள தெர்மொஸ்பியர்  அடுக்கில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. தெர்மொஸ்பியர் அடுக்கு 90 முதல் 600 கி.மீ உயரம் கொண்ட பகுதி.  சூரியனிலிருந்து வரும் சுற்றுச்சூழலுக்கு தீங்கான கதிர்களை வடிகட்டி அனுப்புவதில் தெர்மோஸ்பியர் அடுக்கு பெரும்பங்கு வகிக்கிறது. கார்பன் டை ஆக்சைடு அளவு அதிகரிப்பு மற்றும் புறஊதாக்கதிர்களின் பாதிப்பால் தெர்மோஸ்பியர் அடுக்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment