Monday, September 6, 2010

இந்திய வரலாறு

 வரலாற்று நிகழ்வுகள்
கி.மு.

3250-2750 - சிந்து சமவெளி நாகரிகம்
1000 - ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்தனர் 
1000 - ரிக் வேதம் தொகுக்கபட்டது
550 - உபநிஷதங்கள் தொகுக்கப்பட்டன
326 - அலெக்சாண்டர் இந்தியாவின்மீது படையெடுத்தார்
321 - மௌரியர் ஆட்சியை சந்திரகுப்த மௌரியர் நிறுவினார்
262- அசோகரின் கலிங்க போர்

கி.பி.

78 - சக வருடம் கனிஷ்கரால் தோற்றுவிக்கப்பட்டது

622 - ஹஜிரா வருட தொடக்கம்
712 - முகம்மது பின் காசிம் சிந்துவைக் கைப்பற்றினார்
1025- 1026 - முகம்மது கஜினி சோமநாதபுரத்தை வென்றார்
1191 - முதலாம் தரேயின் போர் (பிருதிவி ராஜ் சௌகான் VS கோரி முகம்மது)
1192 - இரண்டாம் தரேயின் போர் (பிருதிவி ராஜ் சௌகான் VS கோரி முகம்மது)
1206 - குத்புதீன் ஐபக் அடிமை வம்சத்தை உருவாக்கினார்
1290 - கில்ஜி வம்சம்
1298 - மார்கோபோலோ இந்தியா வருகை
1398 - தைமூர் இந்தியாவின்மீது படையெடுத்தார்
1451 - லோடிவம்சம்
1498 - வாஸ்கோடகாமா  இந்தியாவில் உள்ள கோழிக்கோடு வந்தார்
1526 - முதல் பானிபட் போர் (பாபர் vs இப்ராகிம் லோடி)
1539 - ஷெர்ஷா ஹூமாயூனை தோற்கடித்து அரியணை ஏறினார்
1556 - ஹூமாயூன் இறந்தார். 
1556 - இரண்டாம் பானிபட்போர் (அக்பர் vs ஹெமு)
1564 - இந்துக்கள்மீது விதிக்கப்பட்ட ஜிஸியா வரியை அக்பர் நீக்கினார்
1571 - அக்பரின் பதேபூர் சிக்ரி உருவாக்கப் பட்டது
1582 - அக்பர் "தீன் இலாஹி' என்ற புதிய மதத்தை உருவாக்கினார்
1600 - ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி  நிறுவப்பட்டது
1604 - சீக்கியர்களின் ஆதி கிரகந்தம் வெளியிடப் பட்டது.
1627 -  சிவ்நேரில் சிவாஜி பிறப்பு
1631 - ஷாஜஹான் தன் மனைவி மும்தாஜ்  நினைவாக தாஜ்மஹால் கட்டுதல்.
1639 - ஆங்கிலேயர் சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டையை கட்டுதல்.
1664 - சிவாஜி அரியணை ஏறினார். 
1674 - சிவாஜி சத்திரபதியாக முடிசூட்டிக் கொண்டார்
1699 - சீக்கிய குரு கோவிந்த சிங் "கல்சா' என்ற அமைப்பை உருவாக்கினார்.
1720 - பூனாவில்பேஷ்வா  மரபினை தோற்றுவித்த பாலாஜி  பாஜிராவ் பேஷ்வா அரியணை ஏறினார்.
1748 - முதல் ஆங்கில-பிரஞ்சு போர்.
1757 - பிளாசி போர் நடைபெற்றது.
1760 - வந்தவாசிப் போர்.
1761 - மூன்றாம் பானிபட் போர். (அகமது ஷா அப்தாலி VS  மராட்டியர்கள்)
1764 - பக்ஸர் போர்.
1767 - முதல் மைசூர் போர்.
1773 - பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் ஒழுங்குமுறைச் சட்டம் கொணரப்பட்டது.
1784 - பிட் இந்திய சட்டம்.
1790-92 - ஆங்கிலேயர்களுக்கும், திப்புசுல்தானுக்கு மிடையே மைசூர் போர்
1829 - சதி என்னும் உடன்கட்டை ஏறும் முறைக்கு பெனடிக் பிரபுவினால்  தடைவிதிக்கப்பட்டது.
1849 - ஆங்கிலேயர் பஞ்சாபைக் கைப்பற்றுதல்.
1853 - இந்தியாவின் முதல் இரயில் பாதை மும்பாய் முதல் தானா வரை 32 கி.மீ.
அமைக்கப்பட்டது.
1857 - "சிப்பாய் கலகம்' என்றழைக்கப்பட்ட முதல் இந்திய சுதந்திரப் போர்.
1858 - விக்டோரியா மகாராணி பேரறிக்கை
1861 - இந்திய கவுன்சில் சட்டம் இந்திய குற்ற வியல் சட்டம், 
1861 - இந்திய நீதிமன்றச் சட்டம்.
1905 -  வங்கப் பிரிவினை.
1906 - முஸ்லீம் லீக் உதயம்.
1908 - செய்தித்தாள் சட்டம்.
1909 - மின்டோ-மார்லி சீர்திருத்தம்.
1915 - இந்திய ராணுவச் சட்டம்.
1919 - ரௌலட் சட்டம், ஜாலியன் வாலாபாக் படுகொலை.
1921 - வேல்ஸ் இளவரசர் இந்திய வருகை.
1922 - சட்டமறுப்பு இயக்கம், சௌரி சௌரா கலவரம்.
1923 - சுயராஜ்ய கட்சியை சி.ஆர்.தாஸூம், மோதிலால் நேருவும் ஆரம்பித்தனர்.
1929 - சைமன் குழு வருகை
1930 - சட்டமறுப்பு இயக்கம், உப்பு சத்தியாக்கிரகம், முதல் வட்டமேஜை மாநாடு.
1931 - காந்தி-இர்வின் ஒப்பந்தம் இரண்டாம் வட்டமேஜை மாநாடு.
1932 - மூன்றாம் வட்டமேஜை மாநாடு.
1934 - சட்ட மறுப்பு இயக்கம் வாபஸ்.
1935 - இந்திய அரசுச் சட்டம்.
1940 - இந்தியாவை பிரிக்க  வேண்டும் என்று முஸ்லீம் லீக்கின் லாகூர் தீர்மானம்.
1942 - கிரிப்ஸ் மிஷன் இந்தியா வருகை வெள்ளையனே வெளியேறு இயக்கம் 
1947 - இந்திய சுதந்திரம்



No comments:

Post a Comment