Monday, September 6, 2010

பொது அறிவு

 அகசிவப்பு கதிர்களை  அதிகமாக ஈர்ப்பது   தண்ணீர்
சந்திரனில் முதன் முதலில் காலடி வைத்தவர் நீல் ஆர்ம்ஸ்ட்ராங்.
உலகின் இரண்டாவது நீளமான் கடற்கரையான மெரினாவை வடிவமைத்து பெயர் சூட்டியவர்  கிரண்ட்டப்
முதன் முதலில் செயற்கைக்கோள் விட்ட நாடு ரஷ்யா.
விண்வெளிக்கு முதன் முதலில் சென்றவர் யூரிகாகரின்.
முதன் முதலில் விண்வெளிக்கு சென்ற பெண்மணி வாலண்டினா தெரஸ்கோவா
போலியோ நோய் வைரஸால் ஏற்படுகிறது
ஆல்ககால் (Alcohol) சதவீதத்தை பொதுத்திரவமானிமூலம் தெரிந்து கொள்ளலாம்.
கலோரி மீட்டர் வெப்பதை  அளக்க உதவுகிறது
ஒரு ஒளி ஆண்டு என்பது 5,88,000 கோடி மைல்கள் (அ) ஒரு ஆண்டில் ஒளி பயணம் செய்யும் தூரம்
தொழில் புரட்சி முதலில் இங்கிலாந்தில் தோன்றியது
பார்சி மதத்தின் புனித நூல் ஜெண்ட் அவஸ்தா.
ஒலி நாடாக்களில், ஒலிப்பதிவு செய்யும் முறையை கண்டுபிடித்தவர் போல்சன்.
இந்தியாவில் முதல் பருத்தி ஆலை கொல்கத்தாவில்  நிறுவப்பட்டது
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை 1.1.2000 இல்  திறக்கப்பட்டது
பசிபிக் கடலில் மிக ஆழமான பகுதி மரியானா ட்ரென்ச்.
சாணக்கியரின் இயற்பெயர் விஷ்ணுகுப்தர்.
பெண்களுக்கு சொத்துரிமை வழங்கும் சட்டம் 1956 ம்  ஆண்டு கொண்டுவரப்பட்டது
2005 ஆம் வருடத்திய தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை இந்திய அரசு இயற்றியுள்ளது . 2005 அக்டோபர் 13 ஆம் தேதியிலிருந்து இது அமலுக்கு வருகிறது.
 டெல்டா இல்லாத நதி  நர்மதை
அரசு நாணய மதிப்பை குறைப்பது சேமிப்பை அதிகரிக்கிறது
"இந்திய விழா" நடைபெற்ற நகரம்  லண்டன்
சக ஆண்டு கி.பி. 78 ல் தொடங்குகியது ?
ஒப்படர்த்தி கோட்பாட்டை விளக்கியவர்  ஐன்ஸ்டின் 
மத்திய சக்தி ஆராய்ச்சி நிலையம் பெங்களூரில்  உள்ளது 
சிப்கோ இயக்கத்தை தொடங்கியவர்  சுந்தர்லால் பகுனா
20 அம்ச திட்டத்தை அறிவித்தவர்  இந்திரா காந்தி
 நமது சக்தி சாதனங்களில் மிக முக்கியமானது  நிலக்கரி
76 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் வால் நட்ச்சத்திரம்  ஹாலே வால் நட்ச்சத்திரம்
 எக்ஸ் கதிர்களால் குணமாக்கப்படும் நோய்  புற்று நோய்
 பார்வை நரம்பு உள்ள இடம் விழித்திரை
பீகா‌ர் மா‌நில‌த்‌தி‌ல் உ‌ள்ள பெ‌ட்லா தே‌சிய பூ‌ங்கா  இ‌ந்‌தியா‌வி‌ன் ‌மிக‌ப்பெ‌ரிய பூ‌ங்கா.
ஒரு யூனிட் என்பது 1000 வாட் மணி 
நந்த வம்சத்தின் கடைசி அரசர்  தன நந்தர்
சாதவாகனர் ஆண்டுவந்த பகுதி  ஆந்திரம்
பல்கலைக்கழக மானியக்குழுவை உருவாக்கியவர்அபுல் கலாம் ஆசாத்
அமில மழை காற்று மாசுபடுவதால் மாசுபடுவதால் உண்டாகிறது 
பஞ்சாபின் நாட்டிய நாடகம் பாங்கரா
கூலிட்ஜ் குழாயைக் கண்டுபிடித்தவர் டங்ஸ்டன்
அயோடின் குறைவினால் ஏற்படும் நோய்  முன் கழுத்துக் கழலை
தமிழ் நாட்டில் உள்ள வைனிபாப்பு உலகளவில் 18 வது பெரிய தொலை நோக்கி
சீக்கிய மதத்தை நிறுவியவர்  குருநானக்
சிலப்பதிகாரத்திற்க்கு உரை எழுதியவர் அடியார்க்கு நல்லார்
பெங்களூர் நகரை வடிவமைத்தவர்  கெம்ப கவுடா
தமிழிசைச் சங்கத் தலைவகளில் முதன்மையானவர்  ராஜா சர் அண்ணாமலை செட்டியார்
பஞ்சவர்ண வாத்தியங்களுள் ஒன்று  எக்காளம்
மொனாலிஸா ஓவியத்துக்கு கண் புருவம் இல்லை
தமிழகத்தின் சிரபுஞ்சி வால்பாறை
இந்தியாவின் விடிவெள்ளி என்று அழைக்கப்படுவர் ராஜா ராம் மோகன் ராய்.
இந்தியாவின் ஆபரணம் என்று அழைக்கப்படுபவர் நேரு.
இந்தியாவின் கிளி என்று அழைக்கப்படுபவர் அமிர்குஸ்ரு.
இந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்படுபவர் சரோஜினி நாயுடு.
இந்தியாவின் ஷேக்ஸ்பியர் என்று அழைக்கப்படுபவர் காளிதாசர்.
இந்தியாவின் பிஸ்மார்க் என்று அழைக்கப்படுபவர் வல்லபாய் படேல்.
இந்தியாவையும், பாகிஸ்தானையும் பிரிக்கும் எல்லைக்கோட்டின் பெயர் ரெட்கிளிப்.
இந்தியாவின் முதல் வங்கி பிரசிடென்ட் வங்கி.
இந்தியாவிற்குள் நுழைந்த முதல் ஐரோப்பியர் அலெக்சாண்டர்.
இ‌ந்‌தியா‌வி‌ல் ர‌யி‌ல் போ‌க்குவர‌த்து இ‌ல்லாத மா‌நில‌ம் மேகாலயா.
இ‌ந்‌திய வானசா‌ஸ்‌திர‌த்‌தி‌ன் த‌ந்தை என அழை‌க்க‌ப்ப‌ட்டவ‌ர் ஆ‌ரியப‌ட்ட‌ர்.
இ‌ந்‌தியா‌வி‌ன் நறுமண‌த் தோ‌ட்ட‌ம் எ‌ன்று அழை‌க்க‌ப்படு‌ம் மா‌நில‌ம் கேரள‌ம். 
கல்லணை உலகின்  மிகப் பழமையான அணை
அதிகமான ஏரிகள் கொண்ட மாவட்டம்  காஞ்சிபுரம்  
தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் தஞ்சாவூர் 
தென்னாட்டு கங்கை என்றும் அழைக்கப்படுவது காவிரி
 மலை வாசஸ்தலங்களில்  ராணி ஊட்டி
கைரேகையைப் வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முறையைக் கண்டறிந்தவர் எட்வர்ட் ஹென்றி.
இந்தியாவின் மிக உயரமான ரயில் நிலையம் குங் ரயில் நிலையம். 
பிரான்ஸ் நாட்டில் உள்ள பிரபலமான ஈபில் டவரை வடிவமைத்தவர் கஸ்டவ் ஈபில்.  அமெரிக்காவில் உள்ள சுதந்திரதேவி சிலையையும் வடிவமைத்தவர் கஸ்டவ் ஈபில்.
உலகில் மிக அதிக மக்களால் பேசப்படும் மொழி ‌சீன மொ‌ழியான மண்டாரின்.
உலகில் அதிக வேகமாக காற்று வீசக்கூடிய பகுதி அண்டார்டிகாவின் காமன்வெல்த் பே.
வெள்ளை மாளிகையில் வசிக்காத ஒரே அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன்.
ஷேக்ஸ்பியர் எழுதிய கடைசி நாடகம் "தி டெம்ப்ஸ்ட்''.
உல‌கி‌ன் முத‌ல் க‌ண் வ‌ங்‌கி 1944ஆ‌ம் ஆ‌ண்டு ‌நியூயா‌ர்‌‌க்‌கி‌ல் ‌நிறுவ‌ப்ப‌ட்டது
நதிகள் இல்லாத நாடு சவூதி அரேபியா
50 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் மலரின் பெயர் கார்டஸ்
ராமன் மகசேசே விருது பெற்ற முதல் இந்திய பெண் கமலா தேவி சட்டோ பாத்தியாயா
முதல் இந்திய விமான பெண் பைலட் துர்கா பானர்ஜி.
ஞான பீட விருது பெற்றவர் முதல் இந்திய பெண் ஆஷா பூர்ண தேவி.
நோபல் பரிசு பெற்றவர் முதல் இந்திய பெண் அன்னை தெரசா.
புக்கர் பரிசு பெற்ற முதல் இந்தியப் பெண்மணி அருந்ததிராய்
ஐ.நா. சபையின் முதல் பெண் தலைவி திருமதி. விஜயலட்சுமி.
உலகின் முதல் பெண் பிரதமர் திருமதி. பண்டார நாயகா (இலங்கை) மனிதனின்  ரத்தத்தின் அளவு - 5.5 லிட்டர்   
மனித உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் சராசரி அளவு - 1.5 லிட்டர் 
மனித உடலின் சிவப்பு அணுவின் சராசரி ஆயுட் காலம் - 120 நாட்கள்
 












.

No comments:

Post a Comment