Friday, August 6, 2010

சூழ்நிலை என்ற சொல்லை உருவாக்கியவர் ராய்கர்
உலக சுற்றுச்சுழல் தினம் ஜூன் 5 இல் கொண்டாடப்படுகிறது
தென்னிந்தியாவின் நுழைவுவாயில் சென்னை. 
பதிற்றுப்பத்து நூலில் சேர மன்னர்களை பற்றி  மட்டுமே பாடப்பட்டுள்ளது
தமிழகத்தின்  நுழைவுவாயில் தூத்துக்குடி 
இளஞ்சிவப்புப் புரட்சி என்பது மருந்து வகைகள் உற்பத்தியை பெருக்குவது
நீலப் புரட்சி என்பது மீன் உற்பத்தியை பெருக்குவது
வெண்மை புரட்சி என்பது பால் உற்பத்தியை பெருக்குவது
பசுமை  புரட்சி என்பது உணவு பொருள்  உற்பத்தியை பெருக்குவது
மஞ்சள் புரட்சி என்பது எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை பெருக்குவது  
மிக நீண்ட காலம் சுதந்திர இந்தியாவின் குடியரசு தலைவராக இருந்தவர் 
டாக்டர் ராஜேந்திர பிரசாத். 
தமிழகத்தில் உப்பு சத்தியகிரகத்தினை தலைமையேற்று நடத்தியவர் ராஜாஜி
ராஜபுத்திரர்களின் வாழ்கை வரலாறு பற்றி எழுதிய அறிஞர்  கர்னல் டாட்
சிந்து சமவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு 1922
 சிந்து சமவெளி நாகரிகத்தினை கண்டறிந்தவர் சர் ஜான் மார்ஷல் 
சிந்து   சமவெளி நாகரிகத்தின் முக்கிய நகரங்கள் மொகஞ்சதாரோ மற்றும் ஹரப்பா
சிந்து   சமவெளி நாகரிகத்தின்   துறைமுக நகரம் லோத்தல்
கருப்பு வளையல் என்று அழைக்கப்பட்ட நகரம் காலிபங்கன்
இறந்தவர்களின் நகரம் மற்றும் பிண குவியல் மேடு   என்று அழைக்கப்பட்ட நகரம் மொகஞ்சதாரோ
 

No comments:

Post a Comment