Friday, August 6, 2010

கடல் மட்டத்துக்கு கீழே உள்ள நாடு டென்மார்க்
வறுமை ஒழிப்பிற்கான ஐ.நா விருது பெற்ற இந்தியர் பாத்திமா பீவி
விமான விபத்துக்களின் காரணத்தை கண்டறிய உதவும் சாதனம் கருப்பு பெட்டி
பாரளுமன்றங்களின் தாய் என்று சிறப்பிக்கப்படும் நாடு பிரிட்டன்
உலகில் முதல் செயற்கை கோள் - ஸ்புட்னிக்-1.
போர்க்களம் என வர்ணிக்கபடும்  நாடு பெல்ஜியம்.
வறுமை ஒழிப்பிற்கான ஐ.நா விருது பெற்ற இந்தியர் பாத்திமா பீவி.
உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஒய்வு வயது - 62 .
வனவிலங்கு தடுப்புச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு - 1890.
உலக சுற்றுச்சுழல் தினம் ஜூன் 5    கொண்டாடப்படுகிறது
பெண் கமாண்டோ படையை உருவாக்கிய முதல் மாநிலம் தமிழ்நாடு.
தென்னிந்தியாவின் நுழைவுவாயில்  சென்னை.
ஹாலிவுட் படத்திற்கு முதல் முதலில் இசை அமைத்த இந்தியர் வித்யா சாகர்.
சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் டாக்டர் பி ஆர் அம்பேத்கார்.மிக நீண்ட காலம் சுதந்திர இந்தியாவின் குடியரசு தலைவராக இருந்தவர்
டாக்டர் ராஜேந்திர பிரசாத்.
கிரெடிட் கரட் வழங்கிய முதல் இந்திய வங்கி சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா.
தபால் தலையில் முதலில் இடம்பெற்ற இந்தியர் மகாத்மா காந்தி. 
தமிழகத்தில் உப்பு சத்தியாகிரகத்தை தலைமை ஈற்று நடத்தியவர்  ராஜகோபலாச்சாரி. 
சமுகவியல் என்ற சொல்லை தோற்றுவித்தவர் காம்டே.
பொக்காரோ இரும்பு எக்கு தொழிற்சாலை அமைந்துள்ள  மாநிலம் ஜார்கண்ட் 
தயான் சந்த் பிறந்த நாளை தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது
உலக மக்கள் தொகை தினம் ஜூலை 11 கொண்டாடப்படுகிறது.
நியூட்ரான் கண்டறிந்தவர் சாட்விக்.
எறும்பின் கொடுக்கில் அமைத்துள்ள அமிலம் பார்மிக் அமிலம்.
 உலகின் சர்க்கரைக் கிண்ணம் என அழைக்கப்படும் நாடு கியூபா.
ஹாரி பாட்டர் நாவலின் ஆசிரியர் ஜே. கே. ரௌலிங்.
வரலாற்றாசிரியர்களின் சொர்க்கம் என அழைக்கப்படும் நாடு சீனா.
நினைவு தபால்தலைகளை முதன்முதலில் வெளியிட்ட நாடு அமெரிக்கா.
முதன்முதலில் மக்களுக்காக நூலகம் அமைத்தவர் ஜூலியஸ் சீஸர்.
பைபிளை முதன்முதலில் தமிழில் அச்சிட்டவர் சீகன் பால்க்.
தென்னை உஷ்ண மண்டல பயிர்.
மெரீனா கடற்கரையின் நீளம் 13 கிலோ மீட்டர்.
இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா.
விண்வெளிக்கு சென்ற முதல் வீரர் யூரி ககாரின்
இந்தியாவின் முதல் பெண் கவர்னர் சரோஜினி நாயுடு.
ஆப்பிளில் அடங்கியுள்ள அமிலம் மாலிக் அமிலம். 
ரப்பரை பதப்படுத்த உதவும் அமிலம் போர்மிக் அமிலம்.
எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவற்றில் அடங்கியுள்ள அமிலம் சிட்ரிக் அமிலம்.
வினிகரில் அடங்கியிருக்கும் அமிலம் அசிட்டிக் அமிலம்.
ஸ்ட்ராபெர்ரி, நெல்லிக்காய் போன்றவற்றில் உள்ள அமிலம்  அஸ்கார்பிக் அமிலம் 
திராட்சை, புளி போன்றவற்றில் அடங்கியுள்ள அமிலம் டார்டாரிக் அமிலம். 
முதல் அணு சக்தி கப்பலின் பெயர் பெனின். 
முதன் முதலில் உலகப்படம் வரைந்தவர்  தாலமி. 
உலக கொடிகளில் அதிகம் இடம் பெற்றுள்ள நிறம் சிவப்பு.
மர்மங்களின் தேசம் என்று வரலாற்று ஆசிரியர்களால் அழைக்கப்படும் நாடு  எகிப்து
கி.மு அறுநூறுகளில் பாபிலோன் மன்னன் நெபுகாட்நேசரால் கட்டப்பட்டது பாபிலோன் தொங்கும் தோட்டம்
ஜனநாயகத்தின் பிறப்பிடம்  கிரேக்கம்
உலகின் மிகப் பெரிய வளைகுடா மெக்ஸிக்கோ வளைகுடா
உலகின் மிகப் பெரிய கடல் தென் சீனக் கடல்
இலவசக் கல்வித் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 1945
தெற்காசியாவின் புதல்வி என்ற நூலை எழுதியவர் பெனாசிர் பூட்டோ
பொருளியலின் தந்தை  ஆடம்ஸ்மித்.   
தேசியக்கொடி இல்லாத நாடு  மாசிடோனியா
 

No comments:

Post a Comment